பாலிபிலெக்ட்ரோனினி | |
---|---|
![]() | |
ஜெர்மைனின் மயில்-பகட்டு வண்ணக் கோழி, பாலிபிளக்ட்ரான் ஜெர்மைனி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பாசியானிடே
|
சிற்றினம் | |
கெமட்டோதிரிக்சு |
பாலிபிலெக்ட்ரோனினி (Polyplectronini) என்பது பாவோனினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள ஒரு பறவை இனக்குழு ஆகும். இது வெப்பமண்டல ஆசியாவில் மூன்று பேரினங்களைக் கொண்டுள்ளது. இதில் இரண்டு தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன. ஒன்று தென்னிந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படுகிறது. மயில் மற்றும் அர்கசு பகட்டு வண்ணக் கோழியினைக் கொண்ட பவோனினியின் சகோதர குழுவாக இவை கருதப்படுகின்றன. இந்த குழுவானது 2021ஆம் ஆண்டு கல்லிபார்மசின் தொகுதிப் பிறப்பு பகுப்பாய்வு மூலம் உருவாக்கப்பட்டு, பன்னாட்டு பறவையியல் மாநாட்டினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[1][2][3]
படம் | பேரினம் | வாழும் சிற்றினங்கள் |
---|---|---|
கேலோபெர்டிக்சு |
| |
![]() |
கேமடோரித்க்சு |
|
![]() |
பாலிப்ளெக்ட்ரான், மயில்-பகட்டு வண்ணக் கோழி |
|