பாலு ஆனந்த் | |
---|---|
பிறப்பு | கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | காளம்பாளையம், கோயம்புத்தூர், தமிழ்நாடு | சூன் 3, 2016
இறப்பிற்கான காரணம் | மாரடைப்பு |
தேசியம் | இந்தியர் |
பணி | திரைப்பட இயக்குநர், நடிகர் |
வாழ்க்கைத் துணை | உமாமகேசுவரி |
பிள்ளைகள் | ஸ்ரீவேலுமணி (மகள்), ஸ்ரீசரவணன் (மகன்) |
பாலு ஆனந்த் (இறப்பு: 3 சூன் 2016) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். விஜயகாந்த் நடித்த நானே ராஜா நானே மந்திரி, சத்யராஜ் நடித்த அண்ணாநகர் முதல் தெரு உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
2016 சூன் 3 அன்று, மாரடைப்பின் காரணமாக 61 வயதில் கோவையில் காலமானார்.[1]