பாலேஸ்வர் | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | பாலேஸ்வர், ஒடிசா இந்தியா |
ஆள்கூறுகள் | 21°30′05″N 86°55′13″E / 21.5014°N 86.9203°E |
ஏற்றம் | 16 m (52 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | தென்கிழக்கு ரயில்வே கோட்டம் |
தடங்கள் | கரக்பூர் - புரி வழித்தடம் |
நடைமேடை | ? |
இருப்புப் பாதைகள் | அகலப்பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்) |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரைத்தளம் |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | BLS |
கோட்டம்(கள்) | கரக்பூர் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1899 |
முந்தைய பெயர்கள் | பெங்கால் நாக்பூர் ரயில்வே |
பாலேஸ்வர் தொடருந்து நிலையம் பாலேஸ்வர் நகரத்து மக்களின் ரயில் போக்குவரத்து உதவுகிறது. இது ஒடிசாவின் பாலேஸ்வர் மாவட்டத்தில் உள்ள பாலேஸ்வர் என்னும் நகரத்தில் உள்ளது.
இங்கிருந்து நாள்தோறும் 1,26,000 மக்கள் பயணிக்கின்றனர்.[1]