Fall Creek Falls | |
---|---|
![]() இடதுபுரத்தில் கிரீக் அருவி, வலதுபுறத்தில் கூன் க்ரீக் அருவி | |
![]() | |
அமைவிடம் | அமெரிக்க ஐக்கிய நாடு, டென்னிசி, ஸ்பென்சர் |
ஆள்கூறு | 35°39′59″N 85°21′24″W / 35.66642°N 85.35655°W |
வகை | Plunge |
மொத்த உயரம் | 256 அடிகள் (78 m) |
நீர்வழி | Fall Creek |
கிாிக் அருவி (Fall Creek Falls) என்பது மிசிசிப்பி ஆற்றின் கிழக்குப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு அருவியாகும். இந்த அருவியானது, ஸ்பென்சர் மற்றும் டென்னீஸிற்கு அருகில் உள்ள பால் கிரீக் அரசு பூங்காவில் அமைந்துள்ளது. பீடபுமியின் மேற்பகுதியில் உள்ள ஒரு சிறிய பாதையின் வழியாக பயணித்து பின் ஒரு மலையிடுக்கு சந்தின் வழியே பாய்ந்து அருவியாக உருவாகின்றது. இந்த அருவி விழுந்து குளமாக மாறி பின்னர் வழிந்தோடுகின்றது. நீர் ஓட்டம் போதுமானதாக இருக்கும் போது, கூன் க்ரீக் அருவியும் சேர்ந்து குளத்தில் விழுந்து பாய்ந்தோடுகிறது.[1]