பாவனி கருநாடக இசையின் 41வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 41வது மேளகர்த்தா கும்பினி ஆகும்.