பாஸ் லினக்சு | |
விருத்தியாளர் | சிடாக் |
---|---|
இயங்குதளக் குடும்பம் |
லினக்சு |
மூலநிரல் வடிவம் | திறந்த மூல மென்பொருள் |
பிந்தைய நிலையான பதிப்பு | 7.0 திரிஷ்டி / 28.08.2018 |
கிடைக்கும் மொழிகள் | இந்திய மொழிகள்(Indian languages) |
தொகுப்பு மேலாளர் | dpkg |
கருனி வகை | Monolithic kernel, Linux |
இயல்பிருப்பு இடைமுகம் | குனோம் |
வலைத்தளம் | www.bosslinux.in |
பாஸ் லினக்சு டெபியன் லினக்ஸிலிருந்து தருவிக்கப்பட்ட ஒரு லினக்சு வழங்கலாகும். பாஸ் (BOSS) எனும் பெயரானது "இந்திய இயங்குதளத் தீர்வுகள்" என்று பொருள்படும் ஆங்கில வாக்கியமான "Bharat Operating System Solutions" என்பதன் அஃகுப்பெயர் (acronym). இந்தியச்சூழலுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த லினக்ஸ் வழங்கல் 18-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் இயங்கும் சிறப்பிணைக்கொண்டுள்ளது. பள்ளிக்குழந்தைகளுக்காக பாஸ் லினக்சை அடிப்படையாககொண்டு எடுபாஸ்(EduBOSS) எனும் பெயருடைய மற்றொரு லினக்சு வழங்கலும் உருவாக்கப்பட்டுள்ளது.
=