![]() | |||||||||
Phospholamban pentamer | |||||||||
அடையாளங்கள் | |||||||||
குறியீடு | Phospholamban | ||||||||
Pfam | PF04272 | ||||||||
InterPro | IPR005984 | ||||||||
SCOP | 1fjk | ||||||||
TCDB | 8.A.11 | ||||||||
OPM family | 70 | ||||||||
OPM protein | 1zll | ||||||||
|
பாஸ்ஃபோலாம்பன் (Phospholamban) என்பது மனிதர்களில் PLN ஜீன் உருவாக்கும் புரதம் ஆகும். 52 அமினோ அமிலங்களால் ஆன இப்புரதம் இதயத் தசை மற்றும் எலும்புத்தசைகளில் கால்சியம் வழியைக் (calcium channel) கட்டுப்படுத்துகிறது. இப் புரதம் 1974ஆம் ஆண்டு அர்னால்டு காட்சு மற்றும் உடன் பணிபுரிவோரால் கண்டறியப்பட்டது.
இப்புரதத்தின் பிறவிக் குறைபாடு மனிதர்களில் கடுமையான இதயச் செயல் இழப்பை உண்டாக்கும்.