இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
பி. என். கோஸ்வாமி | |
---|---|
பிறப்பு | பிரிஜிந்தர் நாத் கோஸ்வாமி 15 ஆகத்து 1933 சர்கோதா, பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 17 நவம்பர் 2023 சண்டிகர், இந்தியா | (அகவை 90)
பணி | கலை வரலாற்றாளர் & விமர்சகர் |
பெற்றோர் | பி. எல். கோஸ்வாமி |
வாழ்க்கைத் துணை | கருணா கோஸ்வாமி |
பிள்ளைகள் | 1 மகள், 1 மகன் |
விருதுகள் | பத்மசிறீ பத்ம பூசண் |
கல்விப் பின்னணி | |
கல்வி நிலையம் | பஞ்சாப் பல்கலைக்கழகம் |
கல்விப் பணி | |
கல்வி நிலையங்கள் | பஞ்சாப் பல்கலைக்கழகம் |
பிரிஜிந்தர் நாத் கோஸ்வாமி (Brijinder Nath Goswamy) (15 ஆகஸ்டுt 1933 – 17 நவம்பர் 2023), இந்திய கலை வரலாற்றாளரும், கலை விமர்சகரும், அகமதாபாத் கலிக்கோ நெசவுப்பொருள் அருங்காட்சியகத்தை நடத்தும் சாராபாய் அறக்கட்டளையின் துணைத் தலைவரும் ஆவார்.[1] கோஸ்வாமி பஹாரி ஓவியப் பாணிக்காக மிகவும் அறியப்பட்டவர்[2] and Indian miniature paintings.[3]இவர் ஓவியர் சக்தி பர்மன் வரலாறு [4], இந்திய ஓவியக் கலைஞர்கள் உள்ளிட்ட, கலைகள் மற்றும் பண்பாடு குறித்து 20 நூல்களை இயற்றியுள்ளார்.[1][5]
பிரித்தானிய இந்தியா ஆட்சியில் கோஸ்வாமி பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தகவுறு பேராசிரியாக பணியாற்றினார்.[3]
கோஸ்வாமியில் கலைத்திறனை பாராட்டும் விதமாக, இந்திய அரசு 1998ல் பத்மசிறீ விருதையும், 2008ல் பத்ம பூசண் விருதையும் வழங்கி பெருமைப் படுத்தியது.[6]