|
---|
பிறப்பு | 12th அக்டோபர், 1918 |
---|
இறப்பு | 7 செப்டம்பர் 1986(1986-09-07) (அகவை 67) |
---|
பணி | தயாரிப்பாளர், இயக்குநர் |
---|
வாழ்க்கைத் துணை | பானுமதி ராமகிருஷ்ணா |
---|
பி. எஸ். ராமகிருஷ்ண ராவ் (P. S. Ramakrishna Rao, பி: 12 அக்டோபர் 1918 - இ: 7 செப்டம்பர் 1986) என்பவர் ஒரு மூத்த தெலுங்கு திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் தென்னிந்தியாவின் திரைப்படக் கலைஞரான பானுமதி ராமகிருஷ்ணாவை 1943 ஆகத்து 8 ஆம் நாள் மணந்தார். ராவு பாலசரஸ்வதி என்பவர் இவரது சகோதரி ஆவார்.
- கிருகலட்சுமி (1967) (தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர்)
- விவாக பந்தம் (1964) (தயாரிப்பாளர், இயக்குனர்)
- அனுபந்தாலு (1963) (இயக்குநர்)
- ஆத்ம பந்துவு (1962) (இயக்குனர்)
- பதசாரி (1961) (தயாரிப்பாளர், இயக்குனர்)
- கானல் நீர் (1961) (இயக்குனர்)
- சபாஷ் ராஜா (1961) (இயக்குனர்)
- வருது காவாலி (1957) (தயாரிப்பாளர், இயக்குனர்)
- மணமகன் தேவை (1957) (இயக்குனர்)
- சிந்தமணி (1956) (தயாரிப்பாளர், இயக்குனர்)
- விப்ரநாராயணா (1954) (தயாரிப்பாளர், இயக்குனர்)
- சக்ரபாணி (1954) (தயாரிப்பாளர், இயக்குனர்)
- பிரதுக்கு தெருவு (1953) (இயக்குனர்)
- சண்டிராணி (1953) (தயாரிப்பாளர்)
- பிரேமா (1952) (தயாரிப்பாளர், இயக்குனர்)
- காதல் (தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்)
- லைலா மஜ்னு (1949) (தயாரிப்பாளர், இயக்குனர்)
- ரத்னமாலா (1947) (தயாரிப்பாளர், இயக்குனர்)