பி. எஸ். லோகநாத் | |
---|---|
பி. எஸ். லோகநாத் | |
பிறப்பு | c. 1937 கருநாடகம், பெங்களூர் |
இறப்பு | 9 திசம்பர் 2011 சென்னை, இந்தியா |
மற்ற பெயர்கள் | லோக்நாத், லோகநாதன் |
பணி | ஒளிப்பதிவாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1971 - 1985 |
வாழ்க்கைத் துணை | ஆர். எல். ரதா |
பிள்ளைகள் | பி. எல். சீனிவாஸ், பி. எல். சஞ்சய் |
விருதுகள் |
பி. எஸ். லோகநாத் (B. S. Lokanath, 1937 – 2011) என்பவர் ஒரு இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், பாலிவுட் திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். இவர் கே. பாலச்சந்தரின் படங்களில் ஒளிப்பதிவாளராக நன்கு அறியப்பட்டார். அவரின் 55 படங்களில் பணியாற்றியுள்ளார்.[1] இவரது தொழில் வாழ்க்கையில், அபூர்வ ராகங்கள் (1975) படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய மற்றும் திரைப்பட விருதையும், நினைதலே இனிக்கும் (1979) படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதையும் பெற்றுள்ளார்.[2] இவர் மாரடைப்பால் 9 திசம்பர் 2011 அன்று சென்னையில் இறந்தார்.[1]
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)