பி. சி. மோகன் (P. C. Mohan , பிறப்பு: 24 ஜூலை 1963) இந்திய அரசியல்வாதியும், பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1][2][3] பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடக மாநில துணை தலைவராக உள்ளார்.[4][5]