முரளிதர ராவ் | |
---|---|
![]() | |
தேசியப் பொதுச் செயலாளர், பாரதிய ஜனதா கட்சி | |
பதவியில் 2013–2020 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பொல்சனி முரளிதர் ராவ் ஜம்மிகொண்டா, கரீம்நகர் மாவட்டம், தெலங்காணா, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம் | ஐதராபாத்,தெலங்காணா |
முன்னாள் மாணவர் | உசுமானியா பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | muralidharrao |
பொல்சனி முரளிதர ராவ் (Polsani Muralidhar Rao) இந்தியாவின் தெலங்காணா மாநில அரசியல்வாதி ஆவார். இவர் 2013 முதல் 2020 முடிய பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலாளராக பணியாற்றிய்வர். முன்னர் இவர் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் அமைப்புச் செயலாராக இருந்தார். ஆவார். 2019-ஆம் ஆண்டில் தெலங்காணா மாநில சட்டமன்றத் தேர்தலில் இவர் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்காக செயலாற்றினார்.[1][2]