பிகானேரி புஜியா விற்கும் கடை | |
மாற்றுப் பெயர்கள் | புஜியா |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | திண்பண்டம் |
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | இராச்சசுத்தான் |
முக்கிய சேர்பொருட்கள் | கடலை மாவு, நல்லெண்ணெய் |
பிகானேரி புஜியா என்பது உரைப்புத் தன்மை கொண்ட திண்பண்டம். இது கடலை மாவையும், நல்லெண்ணெயையும் கொண்டு செய்யப்படுகிறது. ராஜஸ்தானில் உள்ள பிகானேர் நகரத்தில் உருவானதல், பிகானேரி புஜியா என்று அழைக்கப்படுகிறது. [1]
உள்ளூரில் புஜியா தயாரிப்பில் இருபத்தைந்து லட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபடுகின்றனர். [2][3] இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பிகானேரி புஜியா என்ற பெயருடன், பிகானேரில் உள்ள உற்பத்தியாளர்களுக்கு அறிவுசார் சொத்துரிமையும், காப்புரிமையும் வழங்கப்பட்டுள்ளது. [4][5][6]
{{cite web}}
: Check date values in: |access-date=
and |archive-date=
(help)