பிகாரி தாசு (Bhikhari Das)(1721 - ?) 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் வாழ்ந்த இந்தியக் கவிஞர் ஆவார். இவர் கிருபால்தாசின் மகன் ஆவார். பிரத்தாப்புகரைச் சேர்ந்த மன்னர் பிருத்விபதி சிங்கின் தம்பியான இந்துபதி சிங்கின் ஆதரவைப் பெற்றவர்.[1]
பிகாரி தாசு 1721ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தின் பிரத்தாப்புகரில் தியோங்கா கிராமத்தில் பிறந்தார்.[2][3]
- ராசு சரண்சு
- சந்தர்னவ் பிங்கல்
- காவ்யா நிர்னே
- சரிங்கார் நிர்னே
- நாம்பிரகாஷ் கோசு
- விசுணுபுரன் பாஷா: (சுவாபாய்)
- சாந்த் பிரகாசு
- சத்ரஞ்ச்ஷதிகா
- அமர்பிரகாஷ் (சமஸ்கிருதம்)
- ↑ "Encyclopaedia of Indian Literature". https://books.google.com/books?id=ObFCT5_taSgC&q=bhikhari+das&pg=PA498.
- ↑ "भिखारी दास (Bhikhari Das)" (in Hindi). http://www.pratapgarhup.in/2012/05/blog-post_218.html.
- ↑ "बेल्हा में आज भी गूंजते हैं भिखारीदास" (in Hindi). 2011-08-20. http://article.wn.com/view/WNATd4050b909b6cb18afde68d6019ea518b/.
- ↑ "Bhikhari Das Biography". Hindi Rang (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.