Bikkavolu | |
---|---|
village | |
ஆள்கூறுகள்: 16°57′00″N 82°03′00″E / 16.9500°N 82.0500°E | |
Country | இந்தியா |
State | Andhra Pradesh |
District | East Godavari |
Talukas | Bikkavolu |
ஏற்றம் | 12 m (39 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 14,278 |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 533343 |
வாகனப் பதிவு | AP05 (Former) AP39 (from 30 January 2019)[1] |
பைக்கவோலு என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[2] இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.[3][4][5]
பைக்கவோலு 16°57′00″N 82°03′00″E / 16.9500°N 82.0500°E அமைந்துள்ளது. இது சராசரியாக 12 மீட்டர் உயரத்தில் உள்ளது.
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பைக்கவோலுவின் மக்கள்தொகை 14278 ஆகும். இதில் ஆண்கள் 6999, பெண்கள் 7279 ஆவர். பைக்கவோலுவின் எழுத்தறிவு விகிதம் 72.38 %. இக்கிராமத்தின் பாலின விகிதம் 967 ஆகும்.[6]