பிசம்பர் சிங் (Bishamber Singh) (பிறப்பு-நவம்பர் 08,1969), அரியானா சட்டமன்றத்தின் பவானி கேரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்.[1]