| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,3-இருகுளோரோபுரோப்பேன்-2-ஒன் | |||
வேறு பெயர்கள்
1,3-இருகுளோரோ அசிட்டோன்
α,α'-இருகுளோரோ அசிட்டோன் | |||
இனங்காட்டிகள் | |||
534-07-6 | |||
ChEMBL | ChEMBL1231783 | ||
ChemSpider | 21106513 | ||
EC number | 208-585-6 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 10793 | ||
| |||
UNII | UFH8559WS5 | ||
UN number | 2649 | ||
பண்புகள் | |||
C3H4Cl2O | |||
வாய்ப்பாட்டு எடை | 126.96 g·mol−1 | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | உயர் நச்சு.தோல் மற்றும் கண்களுக்கு ஆபத்து | ||
GHS pictograms | |||
GHS signal word | அபாயம் | ||
H300, H310, H314, H318, H330, H341, H400, H410 | |||
P201, P202, P260, P262, P264, P270, P271, P273, P280, P281, P284, P301+310, P301+330+331, P302+350 | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
பிசு(குளோரோமெத்தில்) கீட்டோன் (Bis(chloromethyl) ketone) என்பது C3H4Cl2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். திண்ம நிலையில் காணப்படும் இச்சேர்மம் சிட்ரிக் அமிலத் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. பிசு(குளோரோமெத்தில்) கீட்டோனின் தொடர்பு அல்லது உள்ளிழுத்தல் போன்ற உடலின் மீதான வெளிப்பாடுகள் தோல், கண்கள், தொண்டை, நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு எரிச்சல் அல்லது சேதத்தை உண்டாக்கும். தலைவலி மற்றும் மயக்கம் போன்ற விளைவுகளும் உண்டாகும். [1]
பிசு(குளோரோமெத்தில்) கீட்டோன் அமெரிக்காவின் அவசரகால திட்டமிடல் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (42 யு.எசு.சி 11002) பிரிவு 302 இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி மிகவும் அபாயகரமான ஒரு வேதிப் பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கணிசமான அளவில் உற்பத்தி செய்யவும் சேமித்து வைக்கவும் பயன்படுத்தவும் அனுமதி பெறவேண்டியது கட்டாயமாகும். [2]