பிசுணு படா ரே | |
---|---|
2016-இல் ரே | |
உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2024 | |
முன்னையவர் | குல்தீப் ராய் சர்மா |
தொகுதி | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
பதவியில் 2009–2019 | |
முன்னையவர் | மனோரஞ்சன் பக்தா |
பின்னவர் | குல்தீப் ராய் சர்மா |
தொகுதி | அந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்களவைத் தொகுதி |
பதவியில் 1999–2004 | |
முன்னையவர் | மனோரஞ்சன் பக்தா |
பின்னவர் | மனோரஞ்சன் பக்தா |
தொகுதி | அந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19 சூன் 1950 அசோக்நகர், கல்யாண்கார், மேற்கு வங்காளம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம்(s) | விலா அபெர்தீன் போர்ட் பிளேர், அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
முன்னாள் கல்லூரி | ஆனந்தமோகன் கல்லூரி, கொல்கத்தா |
As of 6 சூன், 2019 மூலம்: National Portal of India |
பிசுணு படா ரே (Bishnu Pada Ray; பிறப்பு 19 சூன் 1950) ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சிச் தலைவரும் ஆவார். இவர் 1999 முதல் 2004 வரையிலும், 2009 முதல் 2019 வரையிலும் இந்திய மக்களவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். ரே 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலிலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்களவைத் தொகுதியிலிருந்து 18ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]
ஆண்டு | அலுவலகம் | தொகுதி | கட்சி | இதற்கான வாக்குகள் | % | எதிர்ப்பாளர் | கட்சி | வாக்குகள் | % | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1991 | நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் | பாரதிய ஜனதா கட்சி | 5,208 | 4.85 | மனோரஞ்சன் பக்தா | இந்திய தேசிய காங்கிரஸ் | 54,075 | 50.39 | தோல்வி | ||
1996 | 31,097 | 24.25 | 74,642 | 58.22 | தோல்வி | |||||||
1998 | 51,821 | 35.53 | 52,365 | 35.91 | தோல்வி | |||||||
1999 | 76,891 | 52.74 | 62,944 | 43.17 | வெற்றி | |||||||
2004 | 55,294 | 35.95 | 85,794 | 55.77 | தோல்வி | |||||||
2009 | 75,211 | 44.21 | குல்தீப் ராய் சர்மா | 72,221 | 42.46 | வெற்றி | ||||||
2014 | 90,969 | 47.80 | 83,157 | 43.69 | வெற்றி | |||||||
2024 | 102,182 | 50.59 | 77,829 | 38.53 | வெற்றி |