பிசுன் நாராயண் கரே (1933-06-27)27 சூன் 1933 வாரணாசி, இந்தியா
இறப்பு
20 ஆகத்து 2013(2013-08-20) (அகவை 80)
பணி
வேதியியலாளர்
அறியப்படுவது
தோலின்
பிசுன் நாராயண் கரே (Bishun Narain Khare, 27 சூன் 1933 – 20 ஆகத்து 2013) ஒரு இந்திய அறிவியலாளர் ஆவார். உயிரியலுக்குரிய வளிமண்டலவியல் மற்றும் மூலக்கூறுகளின் வேதியியலில் நிபுணத்துவம் பெற்றவர்.[1] தோலின் என்ற புறஊதாக் கதிர்வீச்சு மூலம் உருவாக்கப்பட்ட கரிம மூலக்கூறுகளைப் பற்றி அநேக கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[2][3][4][5] 1968 முதல் 1996 வரை, காரே கோர்னெல் பல்கலைக்கழகத்தில் உள்ள கோள்கள் பற்றிய படிப்பிற்கான கார்ல் சேகன் ஆய்வகத்தில் பணியாற்றினார். இந்த நேரத்தில் அவர் காஸ்மோஸ் தொலைக்காட்சி தொடரில் தோன்றினார். 1996 முதல் 1998 வரை, அவர் நாசா அமேஸ் ஆய்வு மையத்தில் பணியாற்றினார், 1998 ஆம் ஆண்டு முதல் அவர் SETI கல்விக்கூடத்தில் பணிபுரிந்தார்.
↑Khare, B.N.; Sagan, Carl; Arakawa, E.T.; Suits, F.; Callcott, T.A.; Williams, M.W. (1984). "Optical constants of organic tholins produced in a simulated Titanian atmosphere: From soft x-ray to microwave frequencies". Icarus60 (1): 127–137. doi:10.1016/0019-1035(84)90142-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-1035. Bibcode: 1984Icar...60..127K.