பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1,2,5-ஆக்சாடையசோல் 2-ஆக்சைடு
| |
வேறு பெயர்கள்
பியூரசான் என்-ஆக்சைடு; பியூரசான் 2-ஆக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
497-27-8 | |
ChemSpider | 4482868 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | C528141 |
பப்கெம் | 5325374 |
| |
பண்புகள் | |
C2H2N2O2 | |
வாய்ப்பாட்டு எடை | 86.05 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பியூராக்சான் (Furoxan) என்பது C2H2N2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை 1,2,5-ஆக்சாடையசோல் 2- ஆக்சைடு என்ற பெயராலும் அழைக்கிறார்கள். ஐசோசாக்சோல் குடும்பத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பல்லின வளையச் சேர்மமான இது பியூரசானின் அமீன் ஆக்சைடு வழிப்பொருளாகும். இது நைட்ரிக் ஆக்சைடை கொடையளிக்கிறது[1]. இதன் அடிப்படையில் பியூரசானும் அதன் வழிப்பொருட்களும் புதிய மருந்துகள் உருவாக்கும் நோக்கிலும், தொட்டறியும் உணர்வற்ற உயர் அடர்த்தி வெடிபொருளாகவும் பயன்படுத்த தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன. இப்ராமிடில் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
நைட்ரைல் ஆக்சைடுகளை இருபடியாக்கல் செய்து பியூராக்சான்கள் தயாரிக்கப்படுகின்றன.