பிரகார் சனசக்தி கட்சி | |
---|---|
சுருக்கக்குறி | PHJSP |
தலைவர் | ஓம்பிரகாசு பாபராவ் கது |
நிறுவனர் | ஓம்பிரகாசு பாபராவ் கது |
தொடக்கம் | அச்சல்பூர், மகாராட்டிரா |
கொள்கை | விவசாயம் |
நிறங்கள் | |
கூட்டணி |
|
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 545 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மகாராட்டிர சட்டமன்றம்) | 0 / 288 |
இணையதளம் | |
https://www.praharjanshaktiparty.com/ | |
இந்தியா அரசியல் |
பிரகார் சனசக்தி கட்சி (Prahar Janshakti Party) (PHJSP ) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். பிரகார் சனசக்தியானது 1999 இல் ஓம்பிரகாசு பாபராவ் காது என்பவரால் விவசாயிகள் மேம்பாட்டின் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டது.
2024 இல் நடைபெற்ற மகாராட்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட, பிரகார் சனசக்தி கட்சிக்கு மட்டை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.[1] இக்கட்சியானது பரிவர்தன் மகாசக்தி கூட்டணியில் இணைந்து 38 வேட்பாளர்களை போட்டியிடச் செய்தது.[2][3]