பிரகாஷ் ஜவடேகர் | |
---|---|
பிரகாஷ் ஜவடேகர் | |
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் | |
பதவியில் 5 சூலை 2016 – 7 சூலை 2021, | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | ஸ்மிருதி இரானி |
மாநில அமைச்சர் (சுயேச்சை பொறுப்பு) சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் | |
பதவியில் 26 மே 2014 – 5 சூலை 2016 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | வீரப்ப மொய்லி |
பின்னவர் | அனில் மகதேவ் தவே |
மக்களவை உறுப்பினர்கள் of ராஜ்ய சபா for மத்தியப் பிரதேசம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 13 சூலை 2014 | |
தொகுதி | மத்தியப் பிரதேசம் |
தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் | |
பதவியில் 26 மே 2014 – 9 நவம்பர் 2014 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | மணிஷ் திவாரி |
பின்னவர் | அருண் ஜெட்லி |
Minister of State for Parliamentry Affairs | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 மே 2014 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
பின்னவர் | முக்தர் அப்பாஸ் நக்வி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 30 சனவரி 1951 புனே மாவட்டம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிள்ளைகள் | 2 |
முன்னாள் கல்லூரி | புனே பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி |
இணையத்தளம் | பிரகாஷ் ஜவடேகர் வலைதளம் |
பிரகாஷ் ஜவடேகர் (பிறப்பு: 30 சனவரி 1951) ஒரு இந்திய பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசியல்வாதி மற்றும் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்னாள் அமைச்சர்.
இவர் ராஜ்ய சபாவில் நாடாளுமன்ற உறுப்பினராக 2008இல் மஹாராஷ்டிரா, மற்றும் 2014இல் மீண்டும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]