பிரசாந்தினி

பிரசாந்தினி
இசை வடிவங்கள்திரை இசை
தொழில்(கள்)பின்னணிப் பாடகர், Anchor
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
இசைத்துறையில்2003-இன்று வரை

பிரசாந்தினி தமிழில் முதன்மையாகப் பாடிவரும் ஒரு திரைப்படப் பின்னிணிப் பாடகி. இவர் புகழ்பெற்ற பாடகர் மலேசியா வாசுதேவனின் மகளும் யுகேந்திரனின் உடன் பிறந்தவரும் ஆவார். இவர் ஹாரிசு ஜெயராஜின் இசையில் உருவான 12பி என்னும் படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.