இனங்காட்டிகள் | |
---|---|
12038-13-0 | |
EC number | 234-874-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166019 |
| |
பண்புகள் | |
Pr2S3 | |
வாய்ப்பாட்டு எடை | 378.00 கி/மோல் |
தோற்றம் | பழுப்பு நிறத் தூள் |
மணம் | அழுகிய முட்டை |
அடர்த்தி | 5.042 கி/செ.மீ3, திண்மம் (11°செல்சியசு) |
+10,770·10−6 செ.மீ3/மோல் | |
தீங்குகள் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிரசியோடைமியம்(III) சல்பைடு (Praseodymium(III) sulfide) என்பது Pr2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
பிரசியோடைமியம்(III) ஆக்சைடுடன் ஐதரசன் சல்பைடை சேர்த்து 1320 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் பிரசியோடைமியம்(III) சல்பைடு உருவாகும்[1]
கந்தகத்தை உலோக நிலை பிரசியோடைமியத்துடன் சேர்த்து நேரடியாக வினைபுரியச் செய்தாலும் இதை தயாரிக்க இயலும்:[2]
{{citation}}
: CS1 maint: unrecognized language (link)