துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை வேகப்பந்து வீச்சு மித வேகப் பந்து வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 9 2006 |
கால்லகே பிரமோதய விக்கிரமசிங்க (Gallage Pramodya Wickramasinghe, பிறப்பு: நவம்பர் 23, 1971), இலங்கை அணியின் முன்னாள் பந்து வீச்சாளர். இவர் 40 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 134 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இலங்கைக்கு சர்வதேச தேர்வு அந்தஸ்து கிடைத்ததையடுத்து 1991 - 2002 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தேசிய அணியில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றது.