பிரம்மகுப்தரின் கணக்கு

பிரம்மகுப்தரின் கணக்கு (Brahmagupta's problem), கிபி 628 ஆம் ஆண்டில் இந்தியக் கணிதவியலாளரான பிரம்மகுப்தரால் கண்டறியப்பட்டது. இக்கணக்கு அவரது "பிரம்மசுபுடசித்தாந்தம்" என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.

கணக்கு: பெல்லின் சமன்பாட்டுக்குத் தீர்வு காணல்:

பெல்லின் சமன்பாடு:

, மற்றும் முழு எண்கள்.

இச்சமன்பாட்டிற்கு பிரம்மகுப்தர் அளித்த மிகச்சிறிய தீர்வு:

.

இவற்றையும் காணவும்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]

Weisstein, Eric W., "Brahmagupta's Problem", MathWorld.