பிரஸ்தானம்

பிரஸ்தானம் என்பது 2010இல் வெளியான தெலுங்கு படம். இதை எழுதி, இயக்கியவர் தேவா கட்டா. இது பதவி என்ற பெயரில் மொழிமாற்றப்பட்டு வெளியானது. கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியத் திரைப்படங்கள் பிரிவில் திரையிடப்பட்டது. இதில் சர்வானந்த், சாய் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

விருதுகள்

[தொகு]
  • 2010இன் சிறந்த திரைப்படம் - நந்தி விருது - வெண்கலப் பதக்கம்
  • 2010இன் சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருது
  • 2010இன் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது
  • 2010இன் சிறப்பு விருது

சான்றுகள்

[தொகு]