பிராங்க் மெக்லின் | |
---|---|
பிறப்பு | பிரான்சிசு யாக்கோபு மெக்லின் 29 ஆகத்து 1941 ஐக்கிய இராச்சியம் |
தேசியம் | பிரித்தானியர் |
பணி | நூலாசிரியர் |
பிரான்சிசு யாக்கோபு மெக்லின் (Francis James McLynn) என்பவர் ஒரு பிரித்தானிய நூலாசிரியர், சுயசரிதையாளர், வரலாற்றாசிரியர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். இவர் செங்கிஸ் கான், பிரான்சின் முதலாம் நெப்போலியன், ஆர். எல். இசுட்டீவன்சன் மற்றும் கார்ல் யுங்கு ஆகியோரின் சுயசரிதைகளை எழுதியுள்ளார்.[1][2][3][4]