பிரான்சிசு பாகனல் Frances Bagenal | |
---|---|
![]() பாகனல், 2015 | |
பிறப்பு | 4 நவம்பர் 1954 தோர்செசுட்டர், தோர்செட், இங்கிலாந்து |
துறை | கோள் அறிவியல் |
பணியிடங்கள் | நாசா |
கல்வி கற்ற இடங்கள் | இலங்காசுட்டர் பல்கலைக்கழகம், மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம் |
அறியப்படுவது | நாசாவின் கோள் தேட்ட்த் திட்டங்களின் மின்ம ஊடக அறிவியலாளர் பணி |
பிரான்சிசு பிரான் பாகனல் (Frances "Fran" Bagenal) (பிறப்பு: 1954) பவுள்டரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தின் வானியற்பியல், கோள் அறிவியல் துறையின் பேராசிரியர் ஆவார். இவர் விண்வெளி மின்ம ஊடகம், கோள்களின் காந்தக் கோளங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்கிறார்.[1]
இவர் கோள் அறிவியல் சார்ந்த பல இலக்குத் திட்டங்களில் பணிபுரிகிறார். இவற்றில் வாயேஜர் மின்ம அறிவியல், செய்முறை, கலீலியோ ஆழ் விண்வெளி 1 புளூட்டோ செல்லும் நியூ ஒரைசன் இலக்குத் திட்டம், வியாழனுக்குச் செல்லும் ஜூனோ இலக்குத் திட்டம் போன்றன உள்ளடங்கும்.[2] Usually in her work on different missions, she is a member of the science team as a plasma scientist.[3] இவர் புறச் சூரியக் குடும்பம் பற்றி அறிவியல் சமுதாயம் தரும் நாசாவின் கோள் மதிப்பீட்டுக் குழுவுக்குத் தலைமையேற்றுள்ளார்.[4] இவரது ஆராய்ச்சிப் பணிகளைச் சுட்டி 8849 சான்றுகள் காட்டப்பட்டுள்ளன. இவரது உயர்சுட்டெண் 49 ஆகும்.[5] இவரை 2006 இல் அமெரிக்க புவியியற்பியல் ஒன்றியம் ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்தது.[6]