பிரான்செஸ்கோ ருச்சி

பிரான்செசுக்கோ ருச்சி
Francesco Ruschi
புனிதர் உர்சுலா
பிறப்புஅண். 1610
உரோம்
இறப்பு1661
திரெவிசோ
தேசியம்வெனிசு
பணிஓவியர்

பிரான்செஸ்கோ ருச்சி (Francesco Ruschi) 1610 ஆண்டு ரோம் நகரில் பிறந்த இத்தாலிய ஓவியர்.  இவர் ரோம் நகரில் கியூசெப் செசார், பிரான்செஸ்கோ அல்பானி மற்றும் பியட்ராடா கார்டோனா ஆகியோரிடம் கல்வி பயின்றார். 1629 ஆம் ஆண்டுக்கு முன் வெனிஸ்  நகரில் குடிபுகுந்தார்.  இவர்ஜி எழுத்தாளர் ஜியோவன் பிரான்செஸ்கோ லொபரனின் நண்பர்களில் ஒருவர்.  லொபரனுக்காக ஏராளமான அட்டைப்  படங்களை வரைந்திருக்கிறார். 1656 ல்  ட்ரிவிசோ சென்றார். பின்பு 1991 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

பணி

[தொகு]

ருச்சு பாலோ வெரோனீஸின் ஓசியத்தில் தாக்கம் கொண்டு ஏராளமான படைப்புக்களை உருவாக்கினார். 1641 ஆம் ஆண்டு வரைந்த மடோனா மற்றும் புனிதர்கள் படம் உலகப்புகழ்பெற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ருச்சி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • "Ruschi, Francesco". Treccani. பார்க்கப்பட்ட நாள் 2013-11-25.