பிரிமா அன்சியே | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மரசிலந்தி
|
பேரினம்: | பிரிமா பூர்டு, 2008[1]
|
இனம்: | பி. அன்சியே
|
இருசொற் பெயரீடு | |
பிரிமா அன்சியே பூர்டு, 2008 |
பிரிமா (Prima) என்பது கிழக்கு ஆப்பிரிக்க மரச் சிலந்திகளின் ஒற்றை வகை உயிரலகு பேரினம் ஆகும். இதில் ஒற்றை சிற்றினமான பிரிமா அன்சியே உள்ளது. இது முதன்முதலில் 2008-இல் எசு. எச். பூர்டால் விவரிக்கப்பட்டது. இது மடகாசுகரில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.[2][1]