பிரியங்கா சவுத்ரி

பிரியங்கா சவுத்ரி
डॉ प्रियंका चौधरी
சட்டமன்ற உறுப்பினர் இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
முன்னையவர்மெவரம் ஜேய்ன்
தொகுதிபார்மர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபார்மர், இராசத்தான்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிசுயேச்சை
துணைவர்நனூராம் (மறைவு)

பிரியங்கா சவுத்ரி (Priyanka Chowdhary) என்பவர் இந்திய அரசியல்வாதியும், இராசத்தான் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில்பார்மர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 16வது இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.[1][2][3][4] இவர் 1996-இல் முதுகலைப் பட்டத்தினையும் 2005-பல் மருத்துவப் பட்டத்தினை இராசத்தான் பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுள்ளார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Barmer Assembly Election Results 2023 Highlights: Independent's Dr. Priyanka Chowdhary wins Barmer with 105420 votes". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-08.
  2. "With 8 winners, Rajasthan proves happy hunting ground for Independents again". The Indian Express (in ஆங்கிலம்). 2023-12-03. பார்க்கப்பட்ட நாள் 2023-12-08.
  3. "Barmer Chunav Result 2023 : बाड़मेर सीट पर प्रियंका चौधरी का जलवा, बीजेपी-कांग्रेस को मिली शिकस्त". Zee News (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-12-08.
  4. "Barmer, Rajasthan Assembly Election Result 2023: 30 साल बाद दादा गंगाराम चौधरी का इतिहास पोती प्रियंका ने दोहराया, निर्दलीय चुनाव जीता". ETV Bharat News (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-12-08.
  5. https://www.myneta.info/Rajasthan2023/candidate.php?candidate_id=752