பிரியதர்சன்

பிரியதர்சன்
பிரியதர்சன்
பிறப்புபிரியதர்சன் சோமன் நாயர்
30 சனவரி 1957 (1957-01-30) (அகவை 67)
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
இனம்மலையாளி
குடியுரிமைஇந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
திருவனந்தபுரம் பல்கலைக்கழகம்
பணிஇயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1984 – இன்றுவரை
பெற்றோர்கே. சோமன் நாயர்
ராஜம்மாள்
வாழ்க்கைத்
துணை
லிஸ்சி
(தி. 1990; திருமண முறிவு 2016)
பிள்ளைகள்கல்யாணி பிரியதர்சன்
சித்தார்த் பிரியதர்சன்

பிரியதர்சன் (Priyadarshan), 30 சனவரி 1957, (இயற்பெயர்: பிரியதர்சன் சோமன் நாயர்) தென்னிந்திய திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல சிறந்த படங்களை இயக்கியுள்ளார். பாலிவுட்(இந்தி) திரைப்படங்களில் பத்து ஆண்டுகள் (2001-10) கோலோச்சிய பிரியதர்சன், ராங்ரஜ் (2013) தனது இறுதி இந்திப் படமென்றும், மலையாளப் படங்களில் முழுக்கவனம் செலுத்தப்போவதாகவும் அறிவித்தார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

1957இல் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் முதுகலை மனோதத்துவவியலில் தேர்ச்சி பெற்றார். நூலக மேலாளரின் மகனாகப் பிறந்த இவர், சிறு வயது முதலே புத்தகப் பிரியராகி சில நாடகங்களுக்குத் திரைக்கதையும் எழுதினார். மலையாள இயக்குனரான பி. வேணுவின் திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டு திரைத்துறைக்குப் பயணப்பட்டார்.

இளமைக்காலம் முதலே முக்கிய மலையாள நடிகர்களான மோகன்லால், எம். ஜி. சிறீகுமார், சுரேஷ்குமார், சணல்குமார், ஜகதீஸ், மணியன் பிள்ள ராஜு, மற்றும் அசோக் குமார் ஆகியோருடன் நட்பு கொண்டிருந்தார். அவர்களுடன் சென்னை நோக்கி 1980களில் திரைப்பட வாய்ப்புகளுக்காகப் பயணப்பட்டார். நண்பர்களின் உதவியால் 1984ல் பூச்சாக்கொரு மூக்குத்தி(தமிழில்:பூனைக்கொரு மூக்குத்தி) என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் 100 நாட்களைத்தாண்டி கேரளத் திரையுலகில் முத்திரை பதித்தது.

நடிகை லிஸ்ஸியை மணந்தார்.

விருதுகள்

[தொகு]

தேசிய விருதுகள்

[தொகு]
  • 2012 - பத்மசிறீ விருது
  • 2007 - சிறந்த திரைப்பட விருது - காஞ்சிவரம்

மாநில விருதுகள்

[தொகு]
  • 1994 - தென்மாவின் கொம்பத்து - கேரளமாநில சிறந்த மக்கள் பேராதரவுப் படம்
  • 1995 - சிறந்த கேரள மாநிலத்திரைப்படம் இரண்டாமிடம் - காலா பாணி (தமிழில்:சிறைச்சாலையாக வெளியானது).

தொலைக்காட்சி விருதுகள்

[தொகு]

ஏசியாநெட் விருது

[தொகு]
  • 2008 - ஜூரி விருது - இந்திய சினிமாவில் முக்கியப் பங்களிப்பு

ஜெய்ஹிந்த் டி.வி விருது

[தொகு]
  • ஜெய்ஹிந்த் ரஜத் முத்ரா விருது.

திரைப்பங்களிப்பு

[தொகு]
திரைப்படம் ஆண்டு மொழி நடிகர்கள் கதை குறிப்பு
கீதாஞ்சலி 2013 மலையாளம் மோகன்லால், நிஸான், கீர்த்தி சுரேஷ் அபிலாஷ் நாயர் கதைமூலம் (தமிழில்:யானைகளினால் நினைவுகூர முடியும்)Elephants Can Remember.
புத்தகப் பாத்திரமான முத்து முட்டோம் ஐத்தழுவியது.
ராங்ரஜ் 2013 இந்தி ஜாக்கி பங்னானி, பிரியா ஆனந்த் சமுத்திரக்கனி கதைமூலம் நாடோடிகள்
க்மால் தமால் மலமால் 2012 இந்தி நானா பட்கர், பாரேஸ் ரவல், ஓம் புரி, ஸ்ரேயாஸ் தல்படெ, ராஜ்பால் யாதவ், சக்தி கபூர், அஸ்ராணி, அஞ்சனா சுஹானி பென்னி பி ராஜம்பலம் 2010 மலையாளத்திரைப்படம் மாரிக்குண்டொரு குஞ்சாடு
தெஜ் 2012 இந்தி அஜய் தேவ்கன், அனில் கபூர், மோகன்லால், குணால் கபூர், போமன் இரானி, சமீரா ரெட்டி, கங்கணா ரனாவத் 1975 சப்பானியத்திரைப்படம் தி புல்லட் ட்ரயின்
Arabeem Ottakom P. Madhavan Nayarum in Oru Marubhoomikkadha 2011 மலையாளம் மோகன்லால், முகேஷ், இன்னொசென்ட், மமூக்கோயா, நெடுமுடி வேணு, Shakti Kapoor, லட்சுமி ராய் (நடிகை), Bhavana[2] அபிலாஷ் நாயர் நத்திங் டு லாஸ் (1997).
ஆக்ரோஷ் 2010 இந்தி அஜய் தேவ்கான், அக்சய் கண்ணா, பிபாசா பாசு, பாரேஷ் ரவல், அமிதா பதக் உண்மைக்கதை
பம் பம் போலெ 2010 இந்தி தர்சீல் சஃபாரி, அதுல் குல்கர்னி, ரிதுபர்னா செங்குப்தா மசித் மசிதி இரானியத்திரைப்படமான சில்ரன் ஆப் ஹெவன் ஐத்தழுவியது
கட்டா மீதா 2010 இந்தி அக்‌ஷய் குமார், திரிசா பிரியதர்சன்'s own Story adapted from Vellanakalude Nadu (மலையாளம்)
டெ டனா டன் 2009 இந்தி அக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி, கத்ரீனா கைஃப், சமீரா ரெட்டி, பாரேஷ் ரவல் மலையாளத்திரைப்படம்வெட்டம், French Kiss, Screwed, Blame it on Bellboy and The Towering Inferno.
பில்லு 2009 இந்தி சாருக் கான், இர்ஃபான் கான், லாரா தத்தா, கரீனா கபூர் (சிறப்புத்தோற்றம்), பிரியங்கா சோப்ரா (சிறப்புத்தோற்றம்), தீபிகா படுகோண் (சிறப்புத்தோற்றம்) கத பறயும்போல் (மலையாளம்).
காஞ்சிவரம் 2008 தமிழ் பிரகாஷ் ராஜ், சிரேயா ரெட்டி, சம்மு பிரியதர்சனால் இயற்றப்பட்ட கதை
Won, சிறத்த தேசிய திரைப்பட விருது
Won, தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகர்களின் பட்டியல், பிரகாஷ் ராஜ்
மேரே பாப் பெலே ஆப் 2008 இந்தி அக்சய் கண்ணா, ஜெனிலியா, பாரேஷ் ரவல், சோபனா Sreenivasan சிபி மலாயலின் கதை - இஷ்டம் (2001) (மலையாளம்)
பூல் புலாய்யா 2007 இந்தி அக்‌ஷய் குமார், அமீஷா பட்டேல், வித்யா பாலன், சைனி அஹுஜா, பாரேஷ் ரவல், Rajpal Yadav, Manoj Joshi, வினீத், அஸ்ரனி, தரீனா படேல், ரசிகா ஜோசி, விக்ரம் கோகலே, காவேரி ஜா கதைத்தழுவல் - மது முத்தம் மற்றும் ஃபாசிலின் மணிச்சித்ரதாழ் (1993 – மலையாளம்) (தமிழில் சந்திரமுகி)
தோல் 2007 இந்தி Sharman Joshi, Tusshar Kapoor, Kunal Khemu, Rajpal Yadav, Payal Rohatgi, தனுஸ்ரீ தத்தா, ஓம் பூரி, அர்பாஜ் கான், Murli Sharma, Tiku Talsania, Asrani Story adapted from Siddique-Lal's In Harihar Nagar (மலையாளம்)
சுப் சுப் கே 2006 இந்தி கரீனா கபூர், ஷாஹித் கபூர், Neha Dhupia, Rajpal Yadav, Sunil Shetty, பாரேஷ் ரவல், Sushma Reddy, Shakti Kapoor, Anupam Kher, ஓம் பூரி, Asrani, Manoj Joshi Story adapted from Rafi-Mecartin's Punjabi House (மலையாளம்)
மல மால் வீக்லி 2006 இந்தி பாரேஷ் ரவல், Rasika Joshi, ஓம் பூரி, ரித்தேஷ் தேஷ்முக், இன்னொசென்ட், ரீமா சென், Shakti Kapoor, Arbaaz Khan, சுதா சந்திரன், Rakhi Sawant, Rajpal Yadav Story adapted from Richard Holmes' Waking Ned
Bhagam Bhag 2006 இந்தி அக்‌ஷய் குமார், கோவிந்தன், பாரேஷ் ரவல், லாரா தத்தா, தனுஸ்ரீ தத்தா, Arbaaz Khan, ஜாக்கி செராப், Sharat Saxena, Rajpal Yadav, Shakti Kapoor, subplots adapted from Mannar Mathai Speaking (மலையாளம்) and Nadodikattu (மலையாளம்).
Kyon Ki 2005 இந்தி சல்மான் கான், கரீனா கபூர், ஓம் பூரி, ஜாக்கி செராப், Sunil Shetty, Rimi Sen Story adapted from Thalavattam
Garam Masala 2005 இந்தி அக்‌ஷய் குமார், John Abraham, Rimi Sen, Rajpal Yadav, பாரேஷ் ரவல், Neha Dhupia, Daisy Bopanna, Nargis Bhageri, நீத்து சந்திரா Story adapted from Boeing Boeing (மலையாளம்)
Vettam 2004 மலையாளம் Dileep, Bhavna Pani, கலாபவன் மணி, ராதாரவி, Jagathy, இன்னொசென்ட் பிரியதர்சன் Subplots adapted from French Kiss
Hulchul 2004 இந்தி அக்சய் கண்ணா, கரீனா கபூர், Arshad Warsi, Sunil Shetty, பாரேஷ் ரவல், Arbaaz Khan, ஜாக்கி செராப், Amrish Puri, திருமகள், Farah Naaz, Shakti Kapoor, Manoj Joshi, Asrani Story adapted from Siddique-Lal's Godfather (மலையாளம்)
Hungama 2003 இந்தி அக்சய் கண்ணா, அப்தப் சிவதசனி, Rimi Sen, பாரேஷ் ரவல், Rajpal Yadav, Shoma Anand, Manoj Joshi Story adapted from Poochakkoru Mookkuthi (மலையாளம்)
Kilichundan Mampazham 2003 மலையாளம் மோகன்லால், சௌந்தர்யா, சிறீனிவாசன், Salim Kumar பிரியதர்சன், சிறீனிவாசன் Original story written by பிரியதர்சன் and சிறீனிவாசன்
லேசா லேசா 2003 தமிழ் ஷ்யாம், த்ரிஷா, மாதவன் Subplots adapted from Summer in Bethlehem (மலையாளம்) written by Ranjith.
யஹ் தேரா கர் யஹ் மேரா கர் 2001 இந்தி சுனில் ஷெட்டி, மஹிமா சௌத்ரி கதைத்தழுவல் - சன்மனசுள்ளவர்க்கு சமாதானம் (மலையாளம்)
காக்காகுயில் 2001 மலையாளம் மோகன்லால், முகேஷ், நெடுமுடி வேணு, ஜகதி, இன்னொசென்ட் பிரியதர்சன் Story partially adapted from A Fish Called Wanda
சிநேகிதியே / ராகிளிபாட்டு 2000 தமிழ்/மலையாளம் Tabu, ஜோதிகா, சர்பாணி முகர்ஜீ, திருமகள் சந்த்ரகாந்த் குல்கர்னி கதைத்தழுவல் பிந்தாஸ்த் (மராத்தி)
ஹெரா பெரி (2000) 2000 இந்தி அக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி, பாரேஷ் ரவல், தபூ, குல்சான் க்ரோவர், குல்பூசன் கர்பந்தா, ஓம் பூரி, Dinesh Hingoo, Namrata Shirodkar (Special Appearance) Story adapted from Siddique-Lal's Ramjirao Speaking (மலையாளம்)
மேகம் 1999 மலையாளம் மம்மூட்டி, பூஜா பத்ரா, Dileep, நெடுமுடி வேணு, சிறீனிவாசன், கொச்சி ஹனீஃபா, Mammukoya டி. தாமோதிரன் பிரியதர்சன் and டி. தாமோதிரன்
தோலி சஜாகி ரஹ் னா 1998 இந்தி அக்சய் கண்ணா, ஜோதிகா, அனுபம் கேர், மௌசுமி சாட்டர்ஜீ, அருணா இராணி, பாரேஷ் ரவல், மோனிஷ் பெல்l, இன்னொசென்ட் ஃபாசில் ஃபாசிலின் அனியாத்திப்ராவு (மலையாளம்)
கபி னா கபி 1998 இந்தி ஜாக்கி செராப், அனில் கபூர், பூஜா பத் கதை - பிரியதர்சன் மற்றும் அ. க. லோகிததாசு.
சாட் ரங் கி சப்னே 1998 இந்தி அரவிந்த்சாமி, ஜூஹி சாவ்லா, அனுபம் கேர் கதை - தென்மாவின் கொம்பத்து (மலையாளம்) (தமிழில்: முத்து)
சந்திரலேகா 1997 மலையாளம் மோகன்லால், பூஜா பத்ரா, சுகன்யா, நெடுமுடி வேணு, சீனிவாசன், இன்னொசென்ட் பிரியதர்சன் Original plot, with certain subplots borrowed from While You Were Sleeping
வீராசாட் (1997) 1997 இந்தி அனில் கபூர், Tabu, Pooja Batra, Amrish Puri கமல்ஹாசன் கதை மூலம் தேவர் மகன் (தமிழ்)
காலா பானி (1996 film 1996 மலையாளம் மோகன்லால், தபூ, பிரபு, Amrish Puri, Annu Kapoor, சிறீனிவாசன், Sreenath, நெடுமுடி வேணு பிரியதர்சன், டி. தாமோதிரன் கதை - பிரியதர்சன் டி. தாமோதிரன்
மின்னாரம் 1994 மலையாளம் மோகன்லால், சோபனா, திலகன், ஜகதி, லாலு ஆகாஷ் பிரியதர்சன் பிரியதர்சனால் இயற்றப்பட்ட கதை
தேன்மாவின் கொம்பத்து 1994 மலையாளம் மோகன்லால், Shobana, நெடுமுடி வேணு, சிறீனிவாசன், கவியூர் பொன்னம்மா, Sharat Saxena, K. P. A. C. Lalitha பிரியதர்சன் பிரியதர்சனால் இயற்றப்பட்ட கதை
Gandeevam 1994 Telugu மோகன்லால் (Cameo), Balakrishna, Nageswara Rao பிரியதர்சன் பிரியதர்சனால் இயற்றப்பட்ட கதை
Gardish 1993 இந்தி ஜாக்கி செராப், Amrish Puri, Aishwarya, Farida Jalal, டிம்பிள் கபாடியா, Asrani, முகேஷ் ரிசி, Raj Babbar, பாரேஷ் ரவல் Story adapted from சிபி மலையில்'s Kireedom (மலையாளம்)
மிதுனம் 1993 மலையாளம் மோகன்லால், ஊர்வசி (நடிகை), சீனிவாசன், இன்னொசென்ட், Jagathy சிறீனிவாசன் Original story written by சிறீனிவாசன்.
Muskurahat 1992 இந்தி Jay Mehta, Revathi, Amrish Puri Story adapted from Kilukkam (மலையாளம்)
அத்வைதம் (திரைப்படம்) 1992 மலையாளம் மோகன்லால், Revathi, ஜெயராம் (நடிகர்), இன்னொசென்ட், M. G. Soman, ஸ்ரீவித்யா T. Damodaran Original story written by T. Damodaran.
Abhimanyu 1991 மலையாளம் மோகன்லால், Geetha, சங்கர், கொச்சி ஹனீஃபா, K. B. Ganesh Kumar, Jagadish T. Damodaran Original story written by T. Damodaran.
Kilukkam 1991 மலையாளம் மோகன்லால், ரேவதி (நடிகை), Jagathy, திலகன், முரளி (மலையாள நடிகர்), இன்னொசென்ட் Venu Nagavally Original story written by Venu Nagavally.
Nirnayam 1991 Telugu அக்கினேனி நாகார்ஜுனா, Amala, Subhalekha Sudhakar Remake of his own மலையாளம் film Vandanam
Gopura Vasalile 1991 தமிழ் Karthik Story adapted from Pavam Pavam Rajakumaran
Akkare Akkare Akkare 1990 மலையாளம் மோகன்லால், Mukesh, சிறீனிவாசன், Parvathy, நெடுமுடி வேணு, K. P. A. C. Lalitha, M. G. Soman, Maniyanpilla Raju, Jagadish சிறீனிவாசன் Original story written by சிறீனிவாசன்.
Sequel to Nadodikkattu
Kadathanadan Ambadi 1990 மலையாளம் பிரேம் நசீர், மோகன்லால், கொச்சி ஹனீஃபா, சிறீனிவாசன், Jagathi Sreekumar, சுகுமாரி (நடிகை) Sharangapani Original story written by Sharangapani.
Vandanam 1989 மலையாளம் மோகன்லால், Mukesh, Girija, நெடுமுடி வேணு, M. G. Soman, Ganeshan, கொச்சி ஹனீஃபா, Jagadish பிரியதர்சன், V.R. Gopalakrishnan Story adapted from Stakeout
Chithram 1988 மலையாளம் மோகன்லால், Ranjini, Lizy, சிறீனிவாசன், நெடுமுடி வேணு, பூர்ணம் விஸ்வநாதன், Jagadish பிரியதர்சன் and சிறீனிவாசன் Original story written by பிரியதர்சன் and சிறீனிவாசன்.
Aryan 1988 மலையாளம் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், Shobana, சிறீனிவாசன், Maniyanpilla Raju, M. G. Soman T. Damodaran Original story written by T. Damodaran.
Mukunthetta Sumitra Vilikkunnu 1988 மலையாளம் மோகன்லால், சிறீனிவாசன், நெடுமுடி வேணு, Ranjini, இன்னொசென்ட், M. G. Soman சிறீனிவாசன் Story adapted from Katha
Vellanakalude Nadu 1988 மலையாளம் மோகன்லால், சோபனா, Lizy, சிறீனிவாசன், Maniyanpilla Raju, M. G. Soman, Jagadish, K. P. A. C. Lalitha சிறீனிவாசன் A subplot adapted from ஆர். கே. நாராயண்'s short story The Engine Trouble.
Oru Muthassi Katha 1988 மலையாளம் வினீத், K. B. Ganesh Kumar, Nirosha, தியாகராஜன், M. G. Soman, இன்னொசென்ட், Lizy Original story written by Jagadish.
Cheppu 1987 மலையாளம் மோகன்லால், Lizy, Sulakshana, K. B. Ganesh Kumar Dennis Joseph Based on the book The Blackboard Jungle by Evan Hunter.
Chinnamanikkuyile 1987 தமிழ் கார்த்திக் (தமிழ் நடிகர்), Rekha பிரியதர்சன் Unreleased film
Hello, My Dear Wrong Number 1986 மலையாளம் மோகன்லால், Mukesh, Lizy, Sreenath, Maniyanpilla Raju, Jagathi Sreekumar, சிறீனிவாசன் சிறீனிவாசன் The story is loosely based on Hitchcock classic North by Northwest (1959).
Thalavattam 1986 மலையாளம் மோகன்லால், Mukesh, Karthika, Lizy, M. G. Soman, நெடுமுடி வேணு, Jagathi Sreekumar பிரியதர்சன் Based on the book, One Flew over the Cuckoo's Nest
Dheem Tharikida Thom 1986 மலையாளம் Maniyan Pillai Raju, Mukesh, Lizy, சங்கர், நெடுமுடி வேணு, சிறீனிவாசன், Jagathi Sreekumar சிறீனிவாசன் The story is adapted from British musical comedy film Happy Go Lovely.
Ayalvasi Oru Daridravasi 1986 மலையாளம் Mukesh, பிரேம் நசீர், நெடுமுடி வேணு, சங்கர், Menaka, Seema, சுகுமாரி (நடிகை) Story adapted from Gol Maal
Mazha Peyyunnu Maddalam Kottunnu 1986 மலையாளம் மோகன்லால், Mukesh, சிறீனிவாசன், Lizy, மம்மூட்டி (guest), Jagathy சிறீனிவாசன் Original story written by சிறீனிவாசன்
Rakkuyilin Ragasadassil 1986 மலையாளம் மம்மூட்டி, Suhasini, அடூர் பாசி, Jagathi Sreekumar, Lizy
Aram + Aram = Kinnaram 1985 மலையாளம் மோகன்லால், சங்கர், சிறீனிவாசன், Maniyanpilla Raju, Lizy, திலகன் சிறீனிவாசன் Original story written by சிறீனிவாசன்
Boeing Boeing 1985 மலையாளம் மோகன்லால், Mukesh, Lizy, Menaka, M. G. Soman, Jagathi Sreekumar, சங்கர் பிரியதர்சன், சிறீனிவாசன் Based on the 1960 French play Boeing-Boeing
Punnaram Cholli Cholli 1985 மலையாளம் Mukesh, Zarina Wahab, Bharath Gopi, சிறீனிவாசன், சங்கர், Rahman, Original story written by சிறீனிவாசன்.
Parayanumvayya Parayathirikkanumvayya 1985 மலையாளம் மம்மூட்டி, மோகன்லால், சங்கர், Menaka, Lizy, கொச்சி ஹனீஃபா கொச்சி ஹனீஃபா Original story written by கொச்சி ஹனீஃபா
Onnanam Kunnil Oradi Kunnil 1985 மலையாளம் மோகன்லால், சங்கர், சிறீனிவாசன், Lizy, சுகுமாரி (நடிகை)
Odaruthammava Aalariyam 1984 மலையாளம் முகேஷ், சிறீனிவாசன், Jagadish, Lizy, சங்கர், Sreenath, நெடுமுடி வேணு சிறீனிவாசன் Story adapted from Chashme Baddoor
பூச்சாக்கொரு மூக்குத்தி 1984 மலையாளம் மோகன்லால், சங்கர், நெடுமுடி வேணு, M. G. Soman, Menaka, Jagathy பிரியதர்சன் Story based from Charles Dickens's play The Strange Gentleman

மேற்கோள்கள்

[தொகு]