ப்ரியா கில் (பிறப்பு:டிசம்பர் 9, 1977) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் பஞ்சாபி அகிய மொழிகளில் நடித்துள்ளார். 1996ல் வெளிவ்ந்த தேரே மேரே சப்னே என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.