பிரியா பதிஜா | |
---|---|
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2007–2019 2023 |
பிரியா பதிஜா (Priya Bathija) ஓர் இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் குவைஷ்சு படத்தில் அப்ரீன் கானாக நடித்தார். கதிஜா கசம் சே மற்றும் பசேரா ஆகிய திரைப்படங்களில் கங்கா வாலியாகவும் தோன்றினார்.[1]
பிரியா சமீபத்தில் 2019ஆம் ஆண்டில் & தயான் தொலைக்காட்சியில் நடித்தார்.[2]
பிரியா பதிஜா டி. ஜே. கவல்ஜீத்தை மணந்தார்; ஆனால் இந்த ஜோடி 2019-இல் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தது.[3][4][5]
ஆண்டு | காட்சி | பாத்திரம் |
---|---|---|
2007–2008 | குவாய்ஷ் | அப்ரின் கான் |
2008–2009 | கசம்ஹ் சே | கங்கா வாலியா |
2009 | பாசேரா | நந்தினி பாரிக் |
2010 | பாபா ஐசோ வர் தூண்டோ | சுதா |
2011 | துவாரகதீஷ்-பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் | ருக்மிணி |
2012 | ஹம் ஃபிர் மிலேங்கே | சாந்தினி |
காண்டடு நைட்டுகள் | --- - | |
பியர் பைல்சு | நிசாத் | |
2013 | சோர் சோர் சூப்பர் சோர் | நினா |
2014 | தி பட்டி புரஜகட் | மாயா மல்கோத்ரா |
ஏக் பூண்ட் இஷ்க் | மன்னத் அக்னிஹோத்ரி | |
யே ஹை ஆஷிகி (அத்தியாயம் 75) | மணினி | |
இஷ்க் கில்ல்ஸ் (அத்தியாயம் 12) | பிரியா ராய் | |
2015–2016 | சூர்யபுத்ரா கர்ண் | குந்தி |
2016 | சிஐடி (4 திசம்பர் 2016) | சோக்கி |
2018–2019 | தயான் | ஆஷா, த டயான்தாயான் |
2023 | தேரே இஷ்க் மே கயால் | திருமதி ஓபராய் |