பிரிஸ்பேன் ஹீட்

பிரிஸ்பேன் ஹீட்
Brisbane Heat
தொடர்பிக் பேஷ் லீக்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்ஆத்திரேலியா ஜிம்மி பெரிசன்
பயிற்றுநர்ஆத்திரேலியா வேட் செக்கோம்பே
அணித் தகவல்
நகரம்பிரிஸ்பேன்
நிறங்கள்    
உருவாக்கம்2011
வரலாறு
பிபிஎல் வெற்றிகள்1 (2012–13)
அதிகாரபூர்வ இணையதளம்:Official Website

இருபது20

பிரிஸ்பேன் ஹீட் (Brisbane Heat) என்பது ஆத்திரேலியா துடுப்பாட்ட வாரியம் உருவாக்கிய பிக் பேஷ் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரில் பிரிஸ்பேன் நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை அணியாகும்.[1] இவ்வணியின் சொந்த அரங்கம் பிரிஸ்பேன் துடுப்பாட்ட அரங்கம் ஆகும்.[2] இவ்வணியின் தலைவர் ஜிம்மி பெரிசன் ஆவார்.

இவ்வணி பிபிஎல்-இன் 2012–13 பதிப்பின் வாகையாளர் ஆகும்.[3]

கிறிஸ் லின், மார்னஸ் லபுஷேன், முஜீப் உர் ரகுமான், மிட்செல் ஸ்வெப்சன், பிரண்டன் மெக்கல்லம், டேனியல் வெட்டோரி போன்ற பல உலகத்தர வீரர்கள் இவ்வணிக்காக விளையாடியுள்ளார்கள் (அ) விளையாடுகிறார்கள்.

ஒவ்வொரு பதிப்பிலும் முடிவுகள்[தொகு]

பதிப்பு குழுச்சுற்றில் தகுதிச் சுற்றில் புள்ளிப்பட்டியில்
2011-12 5 -ம் இடம் அடுத்த நிலைக்கு தகுதிப் பெறவில்லை [1]
2012–13 4-ம் இடம் வாகையாளர் [2]
2013–14 5 -ம் இடம் அடுத்த நிலைக்கு தகுதிப் பெறவில்லை [3]
2014–15 8 -ம் இடம் [4]
2015–16 6 -ம் இடம் [5]
2016–17 2 -ம் இடம் அரையிறுதியில் தோல்வி [6]
2017–18 7-ம் இடம் அடுத்த நிலைக்கு தகுதிப் பெறவில்லை [7]
2018–19 5-ம் இடம் [8]
2019–20 7-ம் இடம் [9]
2020–21 4-ம் இடம் சேலஞ்சர் போட்டியில் தோல்வி [10]
2021–22 7-ம் இடம் அடுத்த நிலைக்கு தகுதிப் பெறவில்லை [11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "T20 Big Bash – Season Starts December 2011". web.archive.org. 2011-04-10. Archived from the original on 2011-04-10. பார்க்கப்பட்ட நாள் 2022-02-05.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "Brisbane Heat", Wikipedia (in ஆங்கிலம்), 2022-02-04, பார்க்கப்பட்ட நாள் 2022-02-05
  3. "BBL 2012–13 : Heat won BBL title".