தனித் தகவல்கள் | |
---|---|
தேசியம் | இந்தியா |
பிறந்த நாள் | சூன் 13, 1998[1] |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | வளைதடிபந்தாட்டம் |
பிரீத்தி துபே (Preethi Dubey) ஓர் இந்திய மகளிர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் 2016 கோடைக்கால ஒலிம்பிக்கில் வளைதடிபந்தாட்ட மகளிர் குழுவில் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.[2][3]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)