பிரேமம் | |
---|---|
இயக்கம் | அல்போன்சு புத்திரன் |
தயாரிப்பு | அன்வர் ரஷீத் |
கதை | அல்போன்சு புத்திரன் |
இசை | ராஜேஷ் முருகேசன் |
நடிப்பு | நிவின் பவுலி சாய் பல்லவி |
ஒளிப்பதிவு | ஆனந்து சி. சந்திரன் |
படத்தொகுப்பு | அல்போன்சு புத்திரன் |
கலையகம் | அன்வர் ரஷீத் கலையகம் |
வெளியீடு | 29 மே 2015(இந்தியா) 14 சூன் 2015 (சிங்கப்பூர்) 12 சூன் 2015 (அமெரிக்க ஐக்கிய நாடு) 11 சூன் 2015 (ஐக்கிய அரபு அமீரகம்) |
ஓட்டம் | 164 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
பிரேமம் (Premam) 2015-ம் ஆண்டில் வெளிவந்த மலையாளத் திரைப்படமாகும். அல்போன்சு புத்திரன் இயக்கிய இத்திரைப்படத்தில் நிவின் பவுலி மற்றும் சாய் பல்லவி வுடன் மடோனா செபாஸ்டியன் அனுபமா பரமேசுவரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்[1]. இத்திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.[2]