பிரேம் சந்த் பைரவா | |
---|---|
![]() | |
துணை முதலமைச்சர், இராஜஸ்தான் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 15 டிசம்பர் 2023 Serving with தியா குமாரி | |
ஆளுநர் | கல்ராஜ் மிஸ்ரா |
இராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 டிசம்பர் 2023 | |
முன்னையவர் | பாபு லால் நகர் |
தொகுதி | தூது சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 31 ஆகத்து 1969 சீனிவாசபுரம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பணி | அரசியல்வாதி |
பிரேம் சந்த் பைரவரா (Prem Chand Bairwa) (பிறப்பு:31 ஆகஸ்டு 1969) இந்தியாவின் இராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சரும்[1] ; சட்டமன்ற உறுப்பினரும்; பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும் ஆவார். இவருடன் தியா குமாரி என்பவரும் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
2023 இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தூது சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக இராஜஸ்தான் சட்டப் பேரரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [2][3]இவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்.[4]