பிர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் (ஆங்கிலம்: Birmingham Phoenix) என்பது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் துடுப்பாட்ட வாரியம் நடத்தும் நூறு (The Hundred)
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
தலைவர் | மெயின் அலி (ஆண்கள் அணி) சோபி டேவின் (பெண்கள் அணி) |
பயிற்றுநர் | டேனியல் வெட்டோரி (ஆண்கள் அணி) பென் சாயர்ஸ் (பெண்கள் அணி) |
வெளிநாட்டு வீரர்(கள்) | பென் டுவார்ஷுய்ஸ் இம்ரான் தாஹிர் ஆடம் மில்னே கேன் ரிச்சர்ட்சன் மேத்தியு வேட் (ஆண்கள் அணி) சோபி டேவின் சோபி மொலினக்ஸ் எல்லிஸ் பெர்ரி தீப்தி ஷர்மா (பெண்கள் அணி) |
அணித் தகவல் | |
நிறங்கள் | |
உருவாக்கம் | 2019 |
உள்ளக அரங்கம் | எட்ஜபாஸ்டன் துடுப்பாட்ட அரங்கம் |
கொள்ளளவு | 25,000 |
வரலாறு | |
No. of titles | 0 |
நூறு தொடர் பட்டங்கள் வெற்றிகள் | 0 |
அதிகாரபூர்வ இணையதளம்: | Birmingham Phoenix |
தொடரில் பிர்மிங்ஹாம் நகரை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட அணியாகும்.[1] இவ்வணியின் சொந்த அரங்கம் எட்ஜ்பாஸ்டன் துடுப்பாட்ட அரங்கம் ஆகும்.[2] இவ்வணியின் ஆடையிலுள்ள பிரதான நிறம் செம்மஞ்சள் ஆகும்.
2019 ஆம் ஆண்டு "நூறு" தொடர் அறிவிக்கப்பட்ட போது, அத்தொடருக்கு 8 அணிகள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்று தான் பிர்மிங்ஹாம் நகரை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இவ்வணி. ஆண்கள் அணியின் பயிற்சியாளராக ஆண்ட்ரு மெக்டொனால்டும், பெண்கள் அணியின் பயிற்சியாளராக பென் சாயரஸும் நியமிக்கப்பட்டார்கள்.[3][4] 2019-ல் நடந்த வீரர்கள் தேர்வில் ஆண்கள் அணியின் முதன்மை வீரராக கிறிஸ் வோக்ஸும் , பெண்கள் அணியின் முதன்மை வீரராக எமி ஜோன்ஸும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.[5]
பொறுப்பு | ஆண்கள் அணி | பெண்கள் அணி |
---|---|---|
தலைவர் | மொயின் அலி | சோபி டேவின் |
பயிற்சியாளர் | டேனியல் வெட்டோரி | பென் சாயரஸ் |
பதிப்பு | குழுச்சுற்று | தகுதிச்சுற்று |
---|---|---|
2021 | முதலிடம் | இறுதிப்போட்டியில் தோல்வி |
2022 |
பதிப்பு | குழுச்சுற்று | தகுதிச்சுற்று |
---|---|---|
2021 | மூன்றாமிடம் | அரையிறுதியில் தோல்வி |
2022 |