மொத்த மக்கள்தொகை | |
---|---|
10,726[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
![]() சார்க்கண்ட் | |
மொழி(கள்) | |
இந்தி • பிர்ஷர் மொழி | |
சமயங்கள் | |
பாரம்பரிய நம்பிக்கைகள், இந்து, கிறிஸ்தவம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
முண்டா மக்கள், கௌ மக்கள், குல் மக்கள் |
பிர்ஷர் மக்கள் (Birhor people) இவர்கள் இந்திய நாட்டில் சார்க்கண்ட் மாநிலத்தில் நாடோடிகளாக வாழும் பழங்குடி இனத்தைச் சார்ந்த மூத்தகுடி மக்களாவார்கள். இவர்கள் பேசும் மொழியானது பிர்ஷர் மொழி ஆகும். இம்மொழியானது இந்தியாவின் நடுவண் மற்றும் கிழக்கு பகுதிகளிலும் வங்காள தேசத்திலும் 90 இலட்சம் மக்களால் பேசப்படும் முண்டா மொழிகளின் கலவையாகும். ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்ததாக உள்ளது.[2][3]