பிலிம் நியூஸ் ஆனந்தன் | |
---|---|
பிறப்பு | மணி 1 சனவரி 1926 அல்லது 1928[a] |
இறப்பு | 21 மார்ச் 2016[1] சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட வரலாற்றறிஞர், புகைப்பட கலைஞர், மக்கள் தொடர்பு அலுவலர் |
பிள்ளைகள் | (டைமண்ட் பாபு) உடன் 3 பேர் |
பிலிம் நியூஸ் ஆனந்தன் எனப்படும் பி. ஜி. அனந்த கிருஷ்ணன்[5] (பிறப்பு; சென்னை 1928[6] - 21 மார்ச் 2016) என்பவர் தமிழ்த் திரைப்பட உலகின் தகவல் களஞ்சியம் என அழைக்கப்பட்டவர். இவர் சென்னையில் பிறந்தவர்.
திரைப்படத் துறையில் மக்கள் தொடர்புப் பணியில் இருந்த ஆனந்தன் தமிழ்த் திரைப்பட நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என அனைத்துத் திரைப்படத் துறையினர் குறித்த தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தார். சென்னையில் பல ஆண்டுகளாக “பிலிம் நியூஸ்” என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரிடமிருந்த தமிழ்த்திரைப்பட செய்திக் கோப்புகளையும் ஆவணங்களையும் தொகுத்து நூலாக வெளியிட தமிழ்நாடு அரசு நிதியுதவி செய்தது. “சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு” என்ற பெயரில் இந்நூல் வெளியிடப்பட்டது.[7][8]
பிலிம் நியூஸ் ஆனந்தன் சென்னை, கோடம்பாக்கத்தில் 2016 மார்ச் 21 அன்று காலமானார்.[9]
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)