சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு | |
---|---|
விளக்கம் | தெலுங்கு திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைக்கு வழங்கப்படும் விருது |
நாடு | இந்தியா |
வழங்குபவர் | பிலிம்பேர் |
முதலில் வழங்கப்பட்டது | 1954 (சிறப்பான நடிப்பை 1953 ஆவது ஆண்டில் வெளிப்படுத்திய நடிகை) |
தற்போது வைத்துள்ளதுளநபர் | நித்யா மேனன், Gunde Jaari Gallanthayyinde (61st Filmfare Awards South - 2013) |
இணையதளம் | http://filmfareawards.indiatimes.com/ Filmfare Awards |
சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு ஆண்டுதோறும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை என்னும் பிரிவில் பிலிம்பேர் பத்திரிக்கையால் வழங்கப்படும். இது பிலிம்பேர் விருதுகளில் உள்ள ஒரு பிரிவாகும். இவ்விருது 1972 ஆவது ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.[1] இதை அதிக முறை வென்றவர் விஜயசாந்தி ஆவார்.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)