பிளாகுசிடே | |
---|---|
பெர்க்னான் கிப்பெசி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | மலக்கோசிடிரக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | |
குடும்பம்: | ஜிகார்சினிடே தானா, 1851 [1]
|
பேரினம் | |
உரையினை காண்க |
பிளாகுசிடே (Plagusiidae) என்பது நண்டுகளின் குடும்பமாகும். இது முன்பு கிராப்சிடே குடும்பத்தின் துணைக்குடும்பமாக கருதப்பட்டது, ஆனால் இதன் பின்னர் ஒரு குடும்பமாக இருப்பதற்குப் போதுமான தனித்துவமாகக் கருதப்படுகிறது.[2] குடும்பம் பிளாகுசிடேயில் பெர்க்னான் மற்றும் பிளாகுசியா பேரினங்களை உள்ளடக்கிய பிளாகுசினே என்ற துணைக்குடும்பம் அடங்கும். இது லிட்டோபிலிக், இடை அலை மற்றும் துணை அலைப் பகுதியில் வாழும் நண்டுகளின் பரவலான குழுவாகும். இவை இவற்றின் வேகம் மற்றும் சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்றவை.[3]
ஆறு பேரினங்கள் இக்குடும்பத்திற்குள் சேர்க்கப்பட்டுள்ளன.