பீட்டா-PtI2 (அறை வெப்பநிலையில்)
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஈரயோடோபிளாட்டினம்
| |
வேறு பெயர்கள்
பிளாட்டினன் ஈரயோடைடு, பிளாட்டினம்(2+) ஈரயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
7790-39-8 | |
ChemSpider | 74229 |
EC number | 232-204-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24852372 |
| |
UNII | SMK137T046 |
பண்புகள் | |
I2Pt | |
வாய்ப்பாட்டு எடை | 448.89 g·mol−1 |
தோற்றம் | கருப்பு நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 6.403 கி/செ.மீ3 |
உருகுநிலை | 360 °C (680 °F; 633 K) |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிளாட்டினம்(II) அயோடைடு (Platinum(II) iodide) என்பது PtI என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3] பிளாட்டினமும் அயோடினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.
பொட்டாசியம் அயோடைடுடன் பிளாட்டினம்(II) குளோரைடை சேர்த்து சூடாக்குவதன் மூலம் பிளாட்டினம்(II) அயோடைடு உற்பத்தி செய்யப்படுகிறது:
பிளாட்டினம்(II) அயோடைடு சூடுபடுத்தப்பட்டால் பிளாட்டினம் மற்றும் அயோடினாக சிதைவடைகிறது.:[4]
பிளாட்டினம்(II) அயோடைடு பல மாற்றங்களுக்கு உட்பட்டு கருப்பு படிகங்களாக உருவாகிறது.[5] நீர், எத்தனால், அசிட்டோன் அல்லது ஈதரில் கரையாது. ஆனால் எத்திலமீன் மற்றும் ஐதரசன் அயோடைடில் கரையும்.[6]