பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பிளாட்டினம் டைபுளோரைடு, பிளாட்டினம் இருபுளோரைடு, இருபுளோரோபிளாட்டினம்
| |
இனங்காட்டிகள் | |
18820-56-9 | |
ChemSpider | 123853 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 140429 |
| |
பண்புகள் | |
F2Pt | |
வாய்ப்பாட்டு எடை | 233.08 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் படிகங்கள் |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிளாட்டினம்(II) புளோரைடு (Platinum(II) fluoride) என்பது PtF2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிளாட்டினமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2] அதன் இருப்பு நிச்சயமற்றது என்று சில ஆதாரங்கள் கூறுகின்றன.[3][4]
500-600 ° செல்சியசு வெப்பநிலையில் பிளாட்டினமும் புளோரினும் சேர்வதால் பிளாட்டினம்(II) புளோரைடு உருவாகிறது. :[5]
பிளாட்டினம்(II) புளோரைடு மஞ்சள் நிறப் படிகங்களாக உருவாகிறது. இது நீரில் கரையாது.
பிளாட்டினம் (II) புளோரைடு வலுவாக சூடுபடுத்தப்பட்டால் சிதைவடைகிறது: