பிளெய்சு கீட்டோன் தொகுப்புவினை (Blaise ketone synthesis) என்பது அமிலக்குளோரைடுகளுடன் கரிமத்துத்தநாகச் சேர்மங்களை வினைபுரியச் செய்து கீட்டோன்களை வரவழைக்கும் வேதிவினையாகும். எட்மாண்டு.இ.பிளெய்சு கண்டறிந்த காரணத்தால் பிளெய்சு கீட்டோன் தொகுப்புவினை என்று அழைக்கப்படுகிறது [1] [2]
பிளெய்சு கீட்டோன் தொகுப்புவினை .
கரிம குப்ரேட்டுகளுடனும் இவ்வினை சாத்தியமாகிறது [3] [4] . இவ்வினைக்கான மதிப்புரைகளும் எழுதப்பட்டன [5] [6] .
பிளெய்சு-மாயிர் வினை[ தொகு ]
β-ஐதராக்சி அமிலக்குளோரைடுகளைப் பயன்படுத்தி β-ஐதராக்சி கீட்டோன்களைத் தயாரிக்கும் பிளெய்சு கீட்டோன் தொகுப்புவினையே பிளெய்சு-மாயிர் வினை எனப்படுகிறது. இவ்வகையான கீட்டோன்களை கந்தக அமிலத்தைப் பயன்படுத்தி α,β-நிறைவுறா கீட்டோன்களாக மாற்றமுடியும் [7] .
^ Blaise, E. E.; Koehler, A. (1910). Bull. Soc. Chim. 7 : 215.
^ Blaise, E. E. (1911). Bull. Soc. Chim. 9 : 1.
^ Posner, G. H.; Whitten, C. E. (1976). "Secondary and Tertiary Alkyl Ketones from Carboxylic Acid Chlorides and Lithium Phenylthio(Alkyl)Cuprate Reagents: tert-Butyl Phenyl Ketone" . Organic Syntheses 55 : 122. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv6p0248 . ; Collective Volume , vol. 6, p. 248
^ Fujisawa, T.; Sato, T. (1988). "Ketones from Carboxylic Acids and Grignard Reagents: Methyl 6-Oxodecanoate" . Organic Syntheses 66 : 116. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv8p0441 . ; Collective Volume , vol. 8, p. 441
^ Cason, J. (1947). "The Use of Organocadmium Reagents for the Preparation of Ketones". Chem. Rev. 40 (1): 17. doi :10.1021/cr60125a002 . பப்மெட் :20287882 .
^ Shirley, D. A. (1954). "The Synthesis of Ketones from Acid Halides and Organometallic Compounds of Magnesium, Zinc, and Cadmium". Org. React. 8 : 29. doi :10.1002/0471264180.or008.02 . பன்னாட்டுத் தரப்புத்தக எண் :0471264180 .
^ Blaise, E. E.; Maire, M. (1907). Compt. Rend. 145 : 73.