பிஸ்னஸ் மேன் | |
---|---|
இயக்கம் | பூரி ஜெகன்நாத் |
தயாரிப்பு | ஆர். ஆர். வெங்கட் |
இசை | எஸ். தமன் |
நடிப்பு | மகேஷ் பாபு காஜல் அகர்வால் பிரகாஷ் ராஜ் |
ஒளிப்பதிவு | சியாம் கே. நாயுடு |
படத்தொகுப்பு | எஸ். ஆர். சேகர் |
கலையகம் | ஆர். ஆர். மூவி மேக்கர்ஸ் |
விநியோகம் | ஆர். ஆர். மூவி மேக்கர்ஸ் ஹரி வெங்கடேஷ்வரா பிச்சர்ஸ் (Overseas) விசு எண்டர்டெயின்மென்ட் (U.K., Europe)[1] |
வெளியீடு | சனவரி 13, 2012 |
ஓட்டம் | 132 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹25 கோடி (US$3.1 மில்லியன்)[2] |
பிஸ்னஸ் மேன் (Businessman) 2012ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் மகேஷ் பாபு, கஜால் அகர்வால், பிரகாஸ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைபடத்தினை ஆர். ஆர். வெங்கட் தயாரித்திருந்தார், ஆர். ஆர். மூவி மேக்கர்ஸ் இதனை வினியோகம் செய்தது. இந்தத் திரைப்படம் தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படம் ஜனவரி 13, 2012ல் வெளிவந்தது. இத்திரைப்படம் பாஸ் என்ற பெயரில் வங்காளி மொழியில் மறு ஆக்கம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 9, 2013ல் வெளியிடப்பட்டது.