பிஸ்வாமோகன் டெபர்பர்மா Biswamohan Debbarma | |
---|---|
பிறப்பு | 1968 |
சார்பு | திரிபுரா தேசிய விடுதலை முன்னணி |
தரம் | தலைவர் |
பிஸ்வாமோகன் டெபர்பர்மா (Biswamohan Debbarma) என்பவர் திரிபுரா தேசிய விடுதலை முன்னணியின் தற்போதைய தலைவர் ஆவார்.[1][2] இவர் மீது உயிருக்கும் உடல்நலத்துக்கும் எதிராக ஆயுதங்கள்/வெடிமருந்துகள் பயன்படுத்திய குற்றங்கள் உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால், இவர் தற்போது இந்தியா மற்றும் பன்னாட்டுக் காவலகத்தால் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.[3][4][5]