பீகார் மாகாணம்

பீகார் மாகாணம்
மாகாணம் பிரித்தானிய இந்தியா

1936–1947 [[பீகார் அரசு|]]
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of பீகார்
Location of பீகார்
1940-இல் பிரித்தானிய இந்தியாவில் பீகார் மாகாணம்
தலைநகரம் பாட்னா
வரலாறு
 •  பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்தை பிரித்தல் 1936
 •  இந்திய விடுதலை 1947

பீகார் மாகாணம் (Bihar Province) பிரித்தானிய இந்தியாவின், பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்தை 1936-இல் பிரித்து புதிதாக நிறுவப்பட்டது. பீகார் மாகாணத்தின் தலைநகரம் பாட்னா ஆகும்.

வரலாறு

[தொகு]

பீகார் பகுதிகள் 1756-வது ஆண்டு முதல் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் வங்காள மாகாணத்தின் கீழ் இருந்தது. 14 அக்டோபர் 1803-இல் பிரித்தானியர்கள் ஒடிசாவைக் கைப்பற்றினர்.

1 ஏப்ரல் 1912-இல் வங்காள மாகாணத்திலிருந்து பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்தை நிறுவினர். 1936-இல் பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்தைப் பிரித்து, பீகார் மாகாணம் மற்றும் ஒரிசா மாகாணங்களை புதிதாக நிறுவினர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]